Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 MAR 1982
இறப்பு 10 MAR 2021
அமரர் பிரசாந்த் சர்வகுணானந்தன்
Old student D.S Senanayake College Colombo- O/L 1998; Bambalapitiya Hindu College A/L 2001
வயது 39
அமரர் பிரசாந்த் சர்வகுணானந்தன் 1982 - 2021 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். திருநெல்வேலி சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Colchester ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரசாந்த் சர்வகுணானந்தன் அவர்கள் 10-03-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மனோன்மணி தம்பதிகள், பாலசிங்கம் நவமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சர்வகுணானந்தன், கமலாசனிதேவி(லண்டன்- Retired post mistress) தம்பதிகளின் அன்பு மகனும்,

நிவேதிகா(லண்டன்), விஜய்பிரவீன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அரவிந்தன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

நிலவன், ஈழன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

காலஞ்சென்ற சிவானந்தன்(லண்டன்), லோகநாதன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

கருணானந்தன்(கனடா), காலஞ்சென்ற சத்தியானந்தன், லோகநாதன்- சிறி(லண்டன்), விவேகானந்தன்(இலங்கை), சிவசக்தி(கனடா) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 10 Apr, 2021