
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் தம்பி பிரபா,
செய்தி கேட்டு அதிர்சி அடைந்தோம் . உங்களுக்கு ஆறுதல் கூற எங்களிடம் வார்த்தைகள் இல்லை. தயவுசெய்து எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை ஏற்ருக்கொள்ளவும்.
அன் பு மகனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.
திரு/ திருமதி சிந்தியா இரத்தினராசா (ஓபன்)
Write Tribute