Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 04 NOV 1972
மறைவு 01 OCT 2021
அமரர் பிரணவன் பாலசுப்ரமணியம்
வயது 48
அமரர் பிரணவன் பாலசுப்ரமணியம் 1972 - 2021 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுன்னாகம் மயிலணியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பிரணவன் பாலசுப்ரமணியம் அவர்கள் 01-10-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம்(Senior Income Tax Assessor), ஆனந்தசகுந்தலாதேவி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,

சுபத்திரா(லண்டன்), மித்திரா(நியூசிலாந்து), மீரா(கனடா), சித்திரா(லண்டன்), இந்திரா(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவநேசன், குமரன், பிரசாத் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மாதுரி, அர்ஜுன், கிஷன், மகிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவநேசன் - மைத்துனர்
மீரா - சகோதரி
குமரன் - மைத்துனர்

Summary

Photos

No Photos

Notices