Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 AUG 1965
இறப்பு 02 SEP 2019
அமரர் பிரமிளா விஜயேந்திரன்
வயது 54
அமரர் பிரமிளா விஜயேந்திரன் 1965 - 2019 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட  பிரமிளா விஜயேந்திரன் அவர்கள் 02-09-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற தர்மலிங்கம், கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஜயேந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற ஆரபி,  Dr. சுரபி பைரவி, அனுசன் ஆரணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரதாபன், பிரபாங்கன், பிரேமினி, பிரேமா, பிரபாலினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலராணி, யோகராணி, கணேசானந்தன், கிரிதரமோகன், உஷாஜினி, உருத்திரேஸ்வரன், ருக்‌ஷா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

பவானி, ஆனந்தி, மதிமோகன், ஜெகதீஸ்வரன், சதாளன், காலஞ்சென்றவர்களான  திலகேந்திரன், தர்மேந்திரன் மற்றும் ஸ்ரீஜமுனாதேவி, வசந்தி, யுவனேந்திரன், ரேணுகா, இலகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

மேதா, மதுரா, கணாதீபன், வேலரசி, கவியரசி, மகாலயன், Dr. தர்சன்,  Dr. பரன், கோகுலன், பிரியசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அட்சயா, அங்கணி, அருளவி, அச்சுதன், ஆதுர்யா, நதினி, தவின், இஷானி ஆகியோரின்  அன்பு பெரியம்மாவும்,

சுஜேந்தர், துஷாந்தர், கஜராவ்(தஜி), பிரணவராவ்(ஜோஜி) ஆகியோரின் அன்பு சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Pramila Wijayendran was born in Ariyaalai, Jaffna. She lived in Harrow, UK and passed away on 2nd September 2019.

The loving daughter of the late Sundaralingam, late Sivapackiyam and beloved daughter in law of late Tharmalingam and late Kanagambikai.

Beloved wife of late Wijayendran.

Devoted mother of late Ahraphi, Dr Surapi Bhairavi and Anusan Ahranen.

Loving sister of Prathaban, Prabangan, Premini, Prema and Prabalini.

Loving sister in law of Bavani, Ananthi, Mathimohan, Jegatheeswaran and Sathalan.

Loving sister in law of late Thilakendran and Kamalarani, late Tharmenthiran and Yogarani, Ganeshananthan and Srijamunadevi, Kiritharamohan and Vasanthi, Juvanendran and Ushajini, Uruthireswaran and Renuka, Elagenthiran and Ruksha.

Loving aunt of Medha, Mathura, Ganaatheepan, Akshaya, Arulavi, Angani, Achchuthan, Aadhurya, Sujendar, Thushanthar, Khajarav, Branavarav, Velarasi, Kaviyarasi, Magalayan, Tharsan, Paran, Nathini, Thavin, Gokulan, Priyasi and Ishani.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices