யாழ். சரவணை மேற்கு காளி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் வீதி, நெதர்லாந்து Roermond ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதன் ரகுநாதன் அவர்கள் 12-06-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சரவணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரமநாதன் சரஸ்வதி தம்பதிகளின் இரண்டாவது புதல்வரும், கரம்பனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் புனிதம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தமாலா அவர்களின் அன்புக் கணவரும்,
விஜித்(நெதர்லாந்து), விஜோக்(நெதர்லாந்து), விஞ்சித்(நெதர்லாந்து), வினோத்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகன்ஜா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நித்தியானந்தன், தவமலர் மற்றும் அகிலன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தில்லைநாயகி(யாழ்ப்பாணம்), றஞ்சினிதேவி(வவுனியா), ரேவதி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற தவரட்ணம், ரேதமலர்(வட்டுக்கோட்டை), நகுலதாஸ்(ஜேர்மனி), குமரதாஸ்(ஜேர்மனி), யோகதாஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்ஜினி(பிரான்ஸ்), ஷாலினி(யாழ்ப்பாணம்), வித்தியா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
உமேஸ்(டோகா), கஜீபன்(வவுனியா), மயூரி(வவுனியா), கபில்தாஸ்(வவுனியா), திசானி(வவுனியா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
துவிரா அவர்களின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு :
Live Streaming 1 : Click Here
Live Streaming 2 : Click Here
நிகழ்வுகள்
- Monday, 14 Jun 2021 7:00 PM - 7:45 PM
- Tuesday, 15 Jun 2021 7:00 PM - 7:45 PM
- Wednesday, 16 Jun 2021 3:30 PM - 5:30 PM
- Wednesday, 16 Jun 2021 5:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolence to all of you. Be strong