யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாசியம்மா அந்தோனிமுத்து அவர்கள் 15-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை மரியாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அந்தோனிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தியாகநாதன், திலகசூரியர், சந்திராதேவி மற்றும் மாலா, சிறி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மொனிக்கா(மணி - கனடா), காலஞ்சென்றவர்களான மேரி ஜோசப், இக்னேஷியஸ், ஞானானந்தம், குணமணி, திரேசம்மா, ஆசீர்வாதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராணி, பங்கிராஸ், யூட், ஜெயகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெகன், ஆனந்தி, டெஸ்மன், திலீபன், வெரோனியா, வெரோஜன், வெர்ஜினியா, ஜெனிசியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற லரோஷிகன் மற்றும் சம்சிகா, டெவோடில், ஜெகத், பியோனி, ரோகித், மிலோன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort