Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 JUL 1945
இறப்பு 09 APR 2022
அமரர் பிரகாசம் சிக்தூஸ்
வயது 76
அமரர் பிரகாசம் சிக்தூஸ் 1945 - 2022 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Lewisham Eltham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாசம் சிக்தூஸ் அவர்கள் 09-04-2022 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிரகாசம் மரியாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

லூர்த்தம்மா(ஜெயராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயானந், விஜிதா, விஜயராஜ், விஜயச்சந்திரன், விஜயகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விமலதாஸ், ரென்சி, உஷா, மக்டா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோசுவா, யோனா, ரூத், ஜேம்ஸ், ஜெனிற்ரா, ஜெசிக்கா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

அலிஸ்ரன், சேவியர், ரூபன், ஜோட்ஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
55A Corelli Rd,
London SE3 8EL,
United Kingdom.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction
விருந்து உபசாரம் Get Direction

தொடர்புகளுக்கு

விஜயானந் - மகன்
விஜிதா - மகள்
விஜயராஜ்(வவா) - மகன்
விஜயச்சந்திரன்(சந்திரன்) - மகன்
விஜயகுமார்(விஜயன்) - மகன்
அலிஸ்ரன் - சகோதரன்
சேவியர் - சகோதரன்
ரூபன் - சகோதரன்
ஜோட்ஜ் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices