Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 NOV 1961
இறப்பு 26 MAR 2024
திருமதி பிரபாலினி குமார்
வயது 62
திருமதி பிரபாலினி குமார் 1961 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris-ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரபாலினி குமார் அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சிவலோகசுந்தரம் மற்றும் கமலாதேவி(கனடா) தம்பதிகளின் அன்பு மகளும்,

குமார்(டக்லஸ்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

டினேஸ்(Denesh), பிரகாஷ்(Pragash) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிருந்தா, பிரதாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஸ்வினா, பிரணவ், அக்‌ஷரா, கைலா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

கமலானந்தன்(இலங்கை), தர்ஷினி(கனடா), சிவானந்தன்(கனடா), நிரஞ்சனி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கௌரி, குமரன், சகஜா, கேசவன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

இறுதி அஞ்சலி Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

குமார்(டக்லஸ்) - கணவர்

Summary

Photos

No Photos

Notices