மலேசியா Kajang ஐப் பிறப்பிடமாகவும், யாழ். நீராவியடி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொற்கொடி சுப்பிரமணியம் அவர்கள் 18-04-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், கல்வியங்காட்டைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பு நாவலர் செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவாஜினி(கனடா), வசந்தினி(கனடா), குமுதினி(ஜேர்மனி), சிவேஸ்வரன்(ஜேர்மனி), நந்தினி(கனடா), காலஞ்சென்ற சாயீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறீஸ்கந்தராஜா, தெய்வேந்திரன், சந்திரலிங்கம், உசேனி, சிவலிங்கம், சுபைதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, காசிநாதன், ராஜலஷ்மி, பரமேஸ்வரி, தனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரதுஷா, பிரவீனா, மயூரி, மாதுரி, சாரங்கன், ஆருரன், பிரியங்கா, விதுனா, வினோஷா, கார்த்திக், அஷானா, ஹரித், ஷானுக்கா, ஷமிகா, சச்சின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனிரா, ரியான், மீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள் Arulambikai gunam