யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பூரணம் வேலாயுதம் அவர்கள் 10-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலாயுதம்(பெலிசர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், செல்லதுரை மற்றும் தர்மலிங்கம்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நவஜோதி, ஜெகஜோதி, அருள்ஜோதி, சிவகுமார், சந்திரகுமார், நிறஞ்சனா, மோகனகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சரச்சந்திரன், லதகுமார், போலானந்தம், பாலவிக்கினா, நவநிதி, ஜெயமுகுந்தன், கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வினோதன், விஜிதன், வினோதினி, லாலினி, கிந்துஜா, நிரோஷன், மிறோன், கவன், அல்வின், அருணன், சுகன்யா, கவினா, அர்ஜுன், நிதூஷா, லவனிஷா, பானுஷா, யதுஷன், ஜெமீரா, றோசி, விதுர்சன், ஆரணியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கிரஞ்ஷா, நயோமி, ஜெனனி, டுல்மி, கிஷ்சோன், தருனிக்கா, ஆகாஷ், றியா, மாயா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Live streaming link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 14 Dec 2025 5:00 PM - 9:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +12896230981
- Mobile : +16478224280
- Mobile : +14166970407
- Mobile : +16472918841
- Mobile : +16475001408
- Mobile : +16474561613