யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட பூரணம் நாகநாதன் அவர்கள் 20-02-2023 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் மங்களம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயரெத்தினம், காலஞ்சென்ற யோகராசா, விமலாதேவி(ஜேர்மனி), ரதிமலர், சுந்தராம்பாள், லலிதாதேவி, திருச்செல்வம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சகுந்தலாதேவி, சறோசினி, இராசலிங்கம்(ஜேர்மனி), கனகலிங்கம், குலசேகரம், யோகேஸ்வரன், கிருபாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, சுப்பிரமணியம், அம்பலவாணர், செல்லப்பா, செல்லமுத்து, செல்லம்மா, கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்தைப்பிள்ளை, விசுவநாதர், விசாலாட்சி, வள்ளியம்மை, இளையதம்பி, ஆறுமுகம், பழனி மற்றும் சண்முகம்(பரிஸ்) மற்றும் காலஞ்சென்றவர்களான தெய்வானை, கமலம், வேலாயுதம், ஐயாத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜிலானி- சிவசங்கர், விஜேந்திரா, வினோஜா, மதீசன், சஜீவன்- சிட்னி, அஜந்தன்- வாசுகி, பரிசாந்தன், சுதர்சினி- காந்தீபன், பிறேம்குமார், சிந்துஜா- விசான், பபித், பவிதா, பவினா- பிரவிந், அஞ்சனா, அபிராமி, வினிதா, தக்சினி, லக்சனா, லதுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கதிர், கீர்தி, பிரஜித், பவிசா, கம்சிகா, கயன், றியான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 22 Feb 2023 5:00 PM - 9:00 PM
- Thursday, 23 Feb 2023 6:30 AM - 7:30 AM
- Thursday, 23 Feb 2023 7:30 AM - 8:45 AM
- Thursday, 23 Feb 2023 9:15 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details