Clicky

பிறப்பு 09 AUG 1940
இறப்பு 05 AUG 2026
திருமதி புலவர் பூரணம் ஏனாதிநாதன்
ஓய்வுபெற்ற ஆசிரியை, முன்னாள் உதவி ஆசிரியை- ஈழநாடு பத்திரிக்கை
வயது 85
திருமதி புலவர் பூரணம் ஏனாதிநாதன் 1940 - 2026 காரைநகர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Pulavar Pooranam Enathinathan
1940 - 2026

எழுத்து அறிவித்தவன் இறைவன் என்ற முதுமொழிக்கு இணங்க எங்கள் தமிழ் ஆசிரியர் புலவர் பூரணம் ஏகநாதன் அவர்களின் மரண செய்தி அறிந்து மனம் வருந்துகிறேன் அவர் தமிழ் மொழி மீது எமக்கு நல்ல புரிதல் வரவேண்டும் என்பதற்காக எமது தமிழ் ஆசிரியரின் பங்கு அளப்பரியது அவரின் என்றும் எம் வாழ் நாளை விட்டு அகலாது அன்னாரின் பிரிவால் துயரும் அவரது குடும்பத்திறகு எனது குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல களபூமி திக்கரை முருகனைப்பிராத்திக்கிறோம். பா.ரவிந்திரன்(ரகு)

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 07 Aug, 2026