Clicky

பிறப்பு 01 AUG 1946
இறப்பு 02 OCT 2020
அமரர் பூபதியம்மா வடிவேலு 1946 - 2020 கைதடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Poopathiamma Vadivelu
1946 - 2020

அம்மாவின் செய்தி அறிந்தேன் மச்சி அம்மாவின் இழப்பு கவலையளிக்கிறது ஆழ்ந்த அனுதாபங்கள். அம்மாவின் இறுதி நிகழ்வை சிறப்பாக செய்யவும் அம்மாவின் ஆத்மா சாந்தி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் ஒன்றுக்கும் யோசிக்காதே மனம் தளராதே ஓம் சாந்தி

Write Tribute