மரண அறிவித்தல்
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பூபதி நேசதுரை அவர்கள் 30-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நேசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
அமிர்தகௌரி, குகபாலா, கிரிஷாந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சத்தியநாதன், கிரிஜா, திருகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரவீன், பவான், மீரா, பிரிந்தா, தீபா, நத்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Irreparable Loss, Please accept our heartfelt condolence may Prmen’s Soul rest peace in heaven