1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பூபாலசிங்கம் சண்முகநாதன்
வயது 76
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், பொன்னாலை, தொல்புரம், மன்னார், Lebanon Beirut, ஜேர்மனி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டென்ன
எத்தனை ஆண்டானாலும் மறவோம்
தாத்தா நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை
25 வருடமாக தூரத்தில் இருந்த போது தெரியவில்லை
இந்த ஒரு வருடமாக மனம் ஆறுதில்லை
ஏன் தாத்தா இப்படி அவசரப்பட்டு சென்றீர்கள்
என்றும் உங்களை நினைக்கும் உறவுகள்
தகவல்:
குடும்பத்தினர்