1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பூபாலசிங்கம் குமாரசாமி
வயது 79
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
திதி: 22-11-2022
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வளலாயை வதிவிடமாகவும், கனடா Toronto Pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூபாலசிங்கம் குமாரசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு பேராண்டாய் ஓடியும்
ஓடாத துயரோடு ஒடுங்கிக் கிடக்கின்றோம்
வேராக இருந்த நினைவில்
வேறாக போய்விட்ட நினைவில்
அப்பா அப்பா என்று எங்கள் நா
அழைக்கிறது ஆனாலும் நீங்கள்
வரவில்லையே அப்பா
எங்களைக் கண்போல காத்து
பண்போடு வளர்த்து
நட்கல்வியும் நல் வாழ்வும்
தேடித் தந்த ஒளிவிளக்கே
இன்று பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல
நிலைத்து வாழ்வீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
My deepest condolence to Lakshmi Mami's Family