Clicky

பிறப்பு 13 MAY 1932
இறப்பு 06 OCT 2021
அமரர் பொன்னுத்துரை சத்தியமூர்த்தி
ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரி- விற்பனை திணைக்களம், இலங்கை
வயது 89
அமரர் பொன்னுத்துரை சத்தியமூர்த்தி 1932 - 2021 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnudurai Sathyamoorthy
1932 - 2021

பயணத்தின் முடிவு இறைவன் படைப்பிலே, எதிரொலி இறப்பு! இதனிடையில்தான் வாழ்வின் போராட்டம்! அன்று ஊட்டி அரவணைத்து, பண்போடும், புகழோடும் மேலோக்கி வாழ்வதற்கு! நல்வழி கூறி வளர்த்திட்ட தந்தையே! செய்நன்றி மறவா! இன்நன்றி என்னாலும் களையின்றி, சுமையின்றி, ஊட்டி அரவணைத்த தந்தையை! காலத்தின் பாதை வாழ்வின் முடிவை நோக்கி! தோளில் சுமந்து வளர்த்த தந்தையை! இன்று அன்னாரை தோளில் சுமக்க! ஓம் சாந்தி அன்னாரின் பிரிவால் துயரும் அனைத்து உள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும் நன்றி

Write Tribute