Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 15 MAR 1929
உதிர்வு 06 OCT 2021
அமரர் பூமணி துரைசிங்கம்
வயது 92
அமரர் பூமணி துரைசிங்கம் 1929 - 2021 கட்டைப்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பூமணி துரைசிங்கம் அவர்கள் 06-10-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற விசுவலிங்கம், ஆசைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுமதி, மைதிலி, வாசுகி, ஸ்ரீதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவமோகன், காலஞ்சென்ற சிவகுமார், சிவானந்தன், Pauline ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சேயோன், சிந்துஜா, நிஷா, ரிஷன், றயீஷா, நற்றாஷா, ஹரிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஸ்ரீஐலா, ஸ்ரீகயன், சிறேயா, சுவானா, ஆரியா ஆகியோரின் ஆசைப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான R.P. அப்புத்துரை, R.P சுப்பிரமணியம், நாகம்மா, வினாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Poomany Thuraisingham was born on the 15th March 1929 in Kaddapirai Jaffna, Srilanka. She came to the UK in 1991, happily living in the UK for 30 Years.

She was the daughter of Ponnampalam and Sinnapillai.

Daughter in Law of Visuvalingham and Asaipillai.

Wife of the Late Mr. Thuraisingham.

Mother of Sumathy, Mythily, Vasuki and Sritharan.

Mother in Law of Sivamohan, Late Sivakumar and Sivananthan, Pauline.

Grand Mother of Seyon, Sinthuja, Nisha, Trishen, Raesha, Natashaa and Harrishaa.

Great Grandmother of Shri Isla, Shri Kaiyan, Shreyah, Swanah and Ariya.

Beloved Sister of the late R.P Apputhurai, R.P Subramaniam, Nagammah and Vinayagamoorthy.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சுமதி - மகள்
மைதிலி - மகள்
வாசுகி - மகள்
ஸ்ரீதரன் - மகன்

Photos

Notices