யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், மீரிகம, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பூமணி முத்தையா அவர்கள் 13-08-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மீரிகம முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற வைத்தியநாதன், தர்மநாதன்(கனடா), யோகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற யோகநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுசிலா(யாழ்ப்பாணம்), வேதநாயகி(கனடா) மற்றும் காலஞ்சென்ற நடராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அரசரட்ணம், செல்வரட்ணம் மற்றும் நாகராசா(கொழும்பு), கனகாம்பிகை(கனடா), இராஜேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான லட்சுமிபிள்ளை, கந்தையா மற்றும் அன்னபூரணி(கொழும்பு), மகாதேவன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இளங்குமரன்(கனடா), தமயந்தி- திருக்குமார்(கனடா), தர்சிகா- சிவதர்சன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சஜீன், அஸ்விகா, அருண், அவினேஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest condolences to the entire family. May her soul rest in peace.