Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 JAN 1933
இறப்பு 22 JUN 2013
அமரர் பூமணி சரவணமுத்து 1933 - 2013 Kokuvil, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை சுண்ணாகத்தை வதிவிடமாகவும் கொண்ட பூமணி சரவணமுத்து அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 02-07-2023

அன்பும் பண்பும் அரவணைப்பும்
 நிறைந்த எங்கள் அன்பு அம்மா
 பத்து ஆண்டுகள் ஓடிவிட்டதம்மா
 உலகமும் நிஜமில்லை, உறவுகளும்
 நிஜமில்லை என்றுணர்ந்தோம்
 உங்களின் இழப்பால்..

இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின்

இறப்பால்! என்ன செய்வது எம் மனம்
ஏங்குகிறது! அழுத விழிகளுக்கு
ஆறுதல் காட்ட ஒரு முறையாவது
வாங்க அம்மா உங்கள் முகம் காண!

காலங்கள் தான் போனதம்மா
 உனைப் பிரிந்த வேதனை இன்னமும்
 குறையவில்லையம்மா உன் உடல்
 தான் மறைந்ததம்மா உன் நினைவுகள்
 எங்களை விட்டு மறையவில்லை

என்றும் உம் பிரிவால்
 வாடும் குடும்பத்தினர்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices