கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Poomani Rajathurai
1937 -
2020
ஏட்டினிய இன்றமிழாய் எம்மம்மை எல்லோர்க்கும் ஊட்டியநல் அன்பெல்லாம் ஒவ்வொன்றாய்-மீட்டுமிந்த எண்ணக் குவளைகளை ஏகாந்த மாக்கிவிட்டு விண்ணுக்கேன் சென்றீர் விரைந்து ! அன்னையின் பிரிவால் வாடும் உறவுகளுக்கு இறைதுணை நிற்க வேண்டுகிறேன் ஆழ்ந்த இரங்கல்கள்
Write Tribute