Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 APR 1964
இறப்பு 01 OCT 2026
திருமதி பூமா சச்சிதானந்தம்
வயது 62
திருமதி பூமா சச்சிதானந்தம் 1964 - 2026 நுணாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டன் Mill Hill ஐ வதிவிடமாகவும் கொண்ட பூமா சச்சிதானந்தம் அவர்கள் 01-10-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பராசக்தி தம்பதிகளின் ஆசை மகளும், யாழ். திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமரைய்யா இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சச்சிதானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிந்துஜா, விகோபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நடீஸ், திவ்யா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

இனியா அவர்களின் ஆசைப் பேத்தியும்,

கௌரிகாம்பிகை, அற்புதலிங்கம், அற்புதராணி, சறோஜினி, தர்மினி, பாமினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சத்தியசீலன், சதானந்தம், நித்தியானந்தம், காலஞ்சென்ற ஸ்ரீபாஸ்கரன், நடராஜா. ஜெயபாலன், தயாநிதி, காலஞ்சென்ற சிவானந்தன், திலகவதி, மாலதி, தயானந்தன், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சச்சிதானந்தம் - கணவர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices