

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பூலோகசிங்கம் சுந்தரலிங்கம் அவர்கள் 21-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூலோகசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தங்கராசா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நீலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன், சஞ்சேய், வரதன், மைதிலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி, வெற்றிவேலு, வேதநாயகி மற்றும் செல்வநாயகி, இராஜநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பவானி, ஜெயந்தினி, லக்ஷிதா, வேணுகோபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புஷ்பேஸ்வரி பாலசுப்பிரமணியம், விமலாம்பிகை பாலசுந்தரம், நகுலாம்பிகை திருவாசகன், சங்கரப்பிள்ளை இரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாரணி, நகுலன், சுவேதா, சுஜித், கிறிஷ்னி, மாதங்கி, விஷாலி, வைஷ்ணவி, திவ்யா, வெங்கடேஷ் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சாவகச்சேரி, Sri Lanka பிறந்த இடம்
-
கனடா, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Dear Suntharalingam Mama, I cherish the moments I spent with you when I was a small boy, even after I grown up, I still remember the days when you came to London every summer. I always look forward...