Clicky

பிறப்பு 18 MAY 1949
இறப்பு 21 APR 2023
அமரர் பூலோகநாயகி மாணிக்கவாசகர் 1949 - 2023 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
18 MAY, 1949
Death
21 APR, 2023
Late Poologanayagi Manikkavasagar
மேதினியில் பிறப்பெடுத்தீர் மேன்மையுற வாழ்ந்திருந்தீர் போதும் இப்புவி என்று பூவுலகைப் பிரிந்தீரோ? கால்தடங்கள் மறைந்தாலும் காலம் உமை வாழ்த்தும் அம்மா காயம் விட்டுப் பிரிந்தாலும் பாசம் என்றும் வாழும் அம்மா!!
Write Tribute