

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூலோகம் நல்லம்மா அவர்கள் 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரு செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பூலோகம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயலலிதா(ஜேர்மனி), சசிகலா(பிரான்ஸ்), சிவாஜினி(கொழும்பு), முருகானந்தன்(பிரான்ஸ்), கணேசானந்தன்(சுழிபுரம்- இலங்கை), தணிகைக்குமரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வைரவநாதன்(ஜேர்மனி), வடிவேலு(பிரான்ஸ்), பரமசிவம்(கொழும்பு), நிர்மலா(பிரான்ஸ்), சுதாமதி(சுழிபுரம்- இலங்கை), பிரியங்கா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம்மா, இராசரத்தினம் மற்றும் பரமேஸ்வரி, பூலோகம், பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தில்லைநாதன், வள்ளியம்மை, காலஞ்சென்ற முருகையா, செல்வராணி, இராசாத்தியம்மா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை, சுந்தரம்பிள்ளை, சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வீரமாறன், வேணுகா, வேல்மாறன்(ஜேர்மனி), வைஷ்ணவி, வாசுகி(பிரான்ஸ்), பவிதா, பிருத்திகா(கொழும்பு), முகுந்தன், மதன், மதுரியா(பிரான்ஸ்), கயல்விழி, கஸ்தூரி, கனிமொழி, சக்திவேல், கருணவேல்(சுழிபுரம்- இலங்கை), தாரிக்கா, தஷ்வின், தாமிரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.