
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பூலோகம் மகேஸ்வரி அவர்கள் 12-03-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சுப்பையா வியாழச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை லட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பூலோகம் அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பராணி(ராணி), ஆறுமுகசாமி(சாமி), விக்னேஸ்வரமூர்த்தி(மூர்த்தி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பொன்னையா, பத்மாதேவி, நந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தவமணி(மலேசியா), நவரட்ணம், சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வாணி, வரன், தயா, கல்கி, சிந்து, வாண்மதி, அருண், பரன், ஆனந்தி, கார்த்தீகன், ஆதவன், ஆர்த்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பத்தொன்பது பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 15 Mar 2025 3:00 PM - 4:00 PM
- Sunday, 16 Mar 2025 3:00 PM - 4:00 PM
- Saturday, 22 Mar 2025 3:00 PM - 4:00 PM
- Sunday, 23 Mar 2025 3:00 PM - 4:00 PM
- Monday, 24 Mar 2025 9:00 AM - 11:00 AM
- Monday, 24 Mar 2025 11:00 AM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details