Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 MAY 2001
இறப்பு 05 MAY 2025
அமரர் பூஜிதா சாந்தகுமார்
வயது 23
அமரர் பூஜிதா சாந்தகுமார் 2001 - 2025 Catford, United Kingdom United Kingdom
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

பிரித்தானியா லண்டன் Catford ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பூஜிதா சாந்தகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 24-04-2026

ஓராண்டு கழிந்தாலும்
ஓவியமாய் பதிந்திருக்கிறது
உம் முகம் 

வற்றாத கடல்நீர் வற்றினாலும்
வரம் தந்த எங்கள் தெய்வத்தின்
அன்பு என்றுமே வற்றாதே

காயவில்லை விழிகளில் ஈரம்
ஓராண்டு ஓடினாலும் எம்
துயரம் தீரவில்லை
ஆறுதில்லை எங்கள் மனம்

உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம் ஒரு
இடமும் காணவில்லையே .... 

ஒரு முறை வந்து எங்கள்
துயர் துடைக்க வேண்டாமா?
தேவதை அம்மாவை நாங்கள்
தொலைத்து விட்டோமே!

காலங்கள் கடந்து சென்றாலும் கடலுடன்
என்றுமே வாழும் அலைகள் போல் என்றும்
உங்கள் நினைவுடன் வாழும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos