யாழ். தம்பாலை அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் சூரியகுமார் அவர்கள் 04-03-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம் மற்றும் செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரவநாதன் விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்சினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அக்சயன், அக்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரதினி(சுவிஸ்), சசிகுமார்(லண்டன்), யாழினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பகீரதன்(சுவிஸ்), நிறஞ்சினி(லண்டன்), கஜேஸ்குமார்(இலங்கை), ஜெகதீஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற தரணீஸ்வரன், நந்தினி(இலங்கை), தயாழினி(பிரான்ஸ்), பிரவீனன்(இலங்கை), பிருந்தா(இலங்கை), பிரஜீவன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருபா(இலங்கை), ரூபா(இலங்கை), மதியழகன்(இலங்கை), விமலரூபன்(பிரான்ஸ்), டிசாந்தினி(இலங்கை), ஈழவேந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சபிசன், சர்வினி, லதுசா, பானுஜன், கனிஷ், டிலானி, கேனுகா, தரணிகா, தனுஜன், சகானா, சஞ்சிகா ஆகியோரின் மாமாவும்,
யதுமிலன், ஜெனனி, அஜிதன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
ரிலக்ஷன், மதுசன், கிந்துசன், டினேசன், அபிசா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 13 Mar 2024 3:00 PM - 4:00 PM
- Thursday, 14 Mar 2024 3:00 PM - 4:00 PM
- Friday, 15 Mar 2024 10:30 AM - 11:00 AM
- Friday, 15 Mar 2024 12:00 PM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Triste nouvelle!!! Mais ta jovialité et ta bonne humeur je me souviens. Merci à toi. RIP. 🙏