

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் இரத்தினமலர் அவர்கள் 21-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், யோகரட்ணம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுமதி(சுவீடன்), அகிலன்(கனடா), சுதர்சன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகேந்திரன்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவயோகநாதன் மற்றும் கமலநாதன்(இலங்கை), கணேசநாதன்(லண்டன்), முதலி(இலங்கை), ஸ்ரீ பத்மநாதன்(லண்டன்), நல்லநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரதிபாலன்(சுவீடன்), தேவகி(கனடா), தாரணி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரோன், ரூபாஸ், ஆமோஸ், யனுசன், பதுமிதா, சிறிரிசி, பிரணவி, ஸ்ரீராம், ஸ்ரீகரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.