

யாழ். திருநெல்வேலி கிழக்கு இராமலிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி இராஜவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் இராஜேஸ்வரி அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம்(J.P) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அரியகுட்டி செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், இராசேந்திரம் மற்றும் மங்களேஸ்வரி, காலஞ்சென்ற நவரட்ணம், சறோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோகேந்திரா(கொழும்பு), காலஞ்சென்ற ஸ்ரீகுமார், சக்திகுமார்(பிரான்ஸ், லண்டன்), ஜெயந்தினி(லண்டன்), ஜெயந்திகுமார்(கனடா), சுகிர்தினி(லண்டன்), சுரேஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நடேசன்(லண்டன்), யசோதா(கொழும்பு), தக்ஷினி, சகுந்தலா(பரிஸ்), தசரதகுமார்(லண்டன்), இந்துமதி(கனடா), நளாயினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இராஜவீதி,
திருநெல்வேலி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
"Please accept my sincere condolences. May Baby Aunty's soul rest in peace."