Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 MAY 1940
இறப்பு 11 NOV 2019
அமரர் பொன்னுத்துரை நாகலிங்கம் 1940 - 2019 சுருவில், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, வவுனியா திருநாவற்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை நாகலிங்கம் அவர்கள் 11-11-2019 திங்கட்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற இராசையா, திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவகி அவர்களின் அன்புக் கணவரும்,

கெளரி(றூபி- Bielefeld- ஜேர்மனி), கல்பனா(Hannover ஜேர்மனி), காஞ்சனா(இலங்கை), ஜெயரஞ்சனா(ஜெயா- Bielefeld ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நவரத்தினம் பூமணி(Bremen ஜேர்மனி), காலஞ்சென்ற இராசநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தகுமார்(குமார்- Bielefeld ஜேர்மனி), தேவராஜா(Hannover ஜேர்மனி), மகேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற குகபாஸ்கரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டாழினி, தீபன்ராஜ், பிரவின், பிரசன்னா, பிரகாஷ், சுரேந்தர், சுதர்சன், சயுரணா, கிருஷாந், ஜதுர்ஷனா, தர்சிகா, ஷந்தோஷ், சந்துரு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்