மரண அறிவித்தல்
    
 
                     
        
            
                அமரர் பொன்ராஜா பிரிட்ஜட் மேரி ப்ரிடா
            
            
                                    1944 -
                                2021
            
            
                ஜா-யல, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    4
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        
                
                
                    மலர்வளையம் அனுப்ப.
                
            
            
        ஜா-யலயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Grand ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பொன்ராஜா பிரிட்ஜட் மேரி ப்ரிடா அவர்கள் 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், இசிதோர் மார்த்த மரியா தம்பதிகளின் அன்பு மகளும்,
பொன்ராஜா சவிரிமுத்து அவர்களின் பாசமிகு மனைவியும்,
Thushara, Sithy ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Nalin, Jana ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Roger, Thamasha, Thavisha, Ashlee, Jason ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்..
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                    நிகழ்வுகள்
                    பார்வைக்கு
                    
                        
                        Get Direction
                    
                
                - Thursday, 09 Sep 2021 3:00 PM - 4:00 PM
                    பார்வைக்கு
                    
                        
                        Get Direction
                    
                
                - Friday, 10 Sep 2021 3:00 PM - 4:00 PM
                    பார்வைக்கு
                    
                        
                        Get Direction
                    
                
                - Saturday, 11 Sep 2021 3:00 PM - 4:00 PM
                    பார்வைக்கு
                    
                        
                        Get Direction
                    
                
                - Monday, 13 Sep 2021 11:15 AM - 11:45 PM
                    திருப்பலி
                    
                        
                        Get Direction
                    
                
                - Monday, 13 Sep 2021 12:30 PM
தொடர்புகளுக்கு
                        
                            
                                பொன்ராஜா - கணவர்
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                Sithy Ponrajah - மகள்
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                Thushara Ponrajah - மகள்
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                S.சூசைதாசன் - மைத்துனர்
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                A.குணசீலன்(குணா) - மைத்துனர்
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                A.கனிகைராணி - மைத்துனி
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                N.அருள்ராஜா - மருமகன்
                            
                        
                        
                    - Contact Request Details
 
                     
                    