Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 25 FEB 1950
உதிர்வு 16 FEB 2024
திரு பொன்னுத்துரை விமலநாதன் (ரவி)
வயது 73
திரு பொன்னுத்துரை விமலநாதன் 1950 - 2024 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை விமலநாதன் அவர்கள் 16-02-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் கொன்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வமலர்(பட்சி) அவர்களின் அன்புக் கணவரும்,

நீல், சர்மிளா(சம்மி), லார்க் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜேசுராஜா(ராஜா) அவர்களின் அன்பு மாமனாரும்,

கேசவநாதன்(இலங்கை), கமலநாதன்(இலங்கை), றஜனி(இலங்கை), பற்குணநாதன்(பந்தன் - கனடா), காலஞ்சென்ற சிதம்பரநாதன்(மோகன்), யமுனாராணி(பிரான்ஸ்), றஞ்சனா(இலங்கை), யோகநாதன்(நாதன் - கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சபாநாயகி(இலங்கை), விஜயாம்பிகை(இலங்கை), பாலசந்திரன்(லண்டன்), சீதா(கனடா), கமலா(இலங்கை), விஸ்வலிங்கம்(பிரான்ஸ்), ரகுவரன்(இலங்கை), தயாபரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பாலேஸ்வரி(வேணி) அவர்களின் அன்பு அத்தானும்,

நிலூக்கி- நித்தியா(பிரான்ஸ்), ஜஷானி, நவீன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

வித்தியா(இலங்கை), மோகனன்(அவுஸ்திரேலியா), நிதூஷன், பிரதீஸ்(இலங்கை), ஜெனா, ஆரவன், ஆரவி(கனடா), ஜீவிதன்(இந்தியா), கீர்த்தி(இலங்கை), ஜெரோமி(கனடா) ஆகியோரின் பெரியப்பாவும், சித்தப்பாவும்,

சஞ்சீவ்(கனடா), தர்மினி, அருண்(இலங்கை), பிரதீபன்(பிரபு), பார்த்தீபன், அதீபன்(பிரான்ஸ்), சீராளன்(லண்டன்), மினிலா, அபியுதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சம்மி - மகள்
யமுனா - சகோதரி
கேசவநாதன் - சகோதரன்
யோகநாதன்(நாதன்) - சகோதரன்
றஜனி - சகோதரி
ரஞ்சனா - சகோதரி
பத்தன் - சித்தப்பா

Summary

Photos

No Photos

Notices