Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 JAN 1933
இறப்பு 22 FEB 2023
அமரர் பொன்னுத்துரை வாலாம்பிகை 1933 - 2023 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டை கிழக்கு, சங்காரத்தை அராலி ரோட் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை வாலாம்பிகை அவர்கள் 22-02-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற கந்தரோடை நாகலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை(பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன், திருச்செல்வம், தோகமல்லிகா, முகுந்தன்(லண்டன்), நீதிராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புஸ்பராணி, ஈஸ்வரி, விக்னேஸ்வரதாஸ், திருக்குழலினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான மங்கயற்கரசி(மலேசியா), நாகநாதன்(மலேசியா), பரமநாதன்(மலேசியா) மற்றும் மார்க்கண்டு(மலேசியா), காலஞ்சென்ற சிவன் மற்றும் சிவநேசம், வல்லிபுரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரவிந்திரன், நிமலன், ரமேஸ், அரவிந்தன், அனுஷா, சிவானி, நிரோஜதாஸ், பவிந்தன்(லண்டன்), கார்த்தியாயினி(லண்டன்), சுதர்சன், அகலினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மிதுஷன், ரிசான், அட்வின், அபிநயா, பிருத்திக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-02-2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

முகுந்தன் - மகன்
தோகமல்லிகா - மகள்