யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை கணுக்கேணி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை திருஞானசம்பந்தர் அவர்கள் 22-08-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை காமாட்சி தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திகா(கமநல அபிவிருத்தி திணைக்களம்- முல்லைத்தீவு), வாகீசன், சரண்ராஜ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேஸ்வரன், றஜிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர்(கனடா), காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, பரமேஸ்வரி மற்றும் யோகமங்களம், சுந்தரமூர்த்தி(கனடா), இராஜேஸ்வரி(மலேசியா), ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயலட்சுமி(கொழும்பு), ரவீந்திரன்(சுவிஸ்), நவரத்தினம்(சுவிஸ்), ஜெயராணி(மன்னார்), விஜயரட்ணம்(மன்னார்), ஜெயசோதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-08-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாவடிப்பிலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.