யாழ். மானிப்பாய் மார்க்கட் லேனைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கனடா Montreal, Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுதுரை தங்கராசா அவர்கள் 17-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலையில் கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுதுரை ரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தணிகாசலதேவி(தயா) அவர்களின் பாசமிகு கணவரும்,
சுவேதினி, மஞ்சுதன், மயூரன், சயந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சடகோபன், பத்மபிரியா, தர்மினி, தனேசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
திருவிளங்கம்(PWD ஓவசியர்- கோண்டாவில்) அவர்களின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தியாகலிங்கம் மற்றும் புனிதவதி பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பஞ்சராணி, நகுலேஸ்வரன், இராசலட்சுமி, ரதிலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுரா, தினுசன், வர்சன், லஷ்வின், அஷ்மிதா, அரீஷ், நிதுஜென், ப்ரகாசினி, சஞ்சனா, தாரனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.