யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, ஓட்டுமடம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை தனலட்சுமி அவர்கள் 26-12-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, இராசமணி தம்பதிகளின் ஏக புதல்வியும்,
காலஞ்சென்ற முருகேசு பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
பிறேமளா(கனடா), சாரதா, ஜனகன்(பிராந்திய உள்ளூராட்சி திணைக்களம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கராசா(கனடா), சொர்ணவடிவேல்(கதிர்காமசிங்கம் அன் சன்ஸ்), லதா(மாகாண விசாய திணைக்களம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்சிகா(கனடா), தேவிகா(கனடா), மயூரன்(நியூசிலாந்து), குருதரன்(நில அளவை திணைக்களம்- வவுனியா), கிரிதரன், பிரதாபன்(பொறியியலாளர்), தாருகா, சார்லினி தேவிசிறீ(நியூசிலாந்து), பிந்துஜா(நில அளவை திணைக்களம்- வவுனியா), நிலக்ஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
விருணயன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are honored and blessed to have known this beautiful condolences.