1st Year Remembrance
    
                    
            Late Ponnuthurai Thambirajah
                            (Thambi)
                    
                    
                Former director of American Centre & International Centre for Ethnic Studies (ICES)
            
                            
                Age 88
            
                                    
            
                    Tribute
                    9
                    people tributed
                
            
            
                Share your thoughts, memories..etc
            
        1st year Remembrance In Loving Memory of Late Ponnuthurai Thambirajah.
Thinking of you.
You are missed so dearly
now you're no longer here
When We're thinking of you
sometimes we shed a tear
We will always treasure you
You were so gentle and so kind
Your love lives on within our heart
with memories of you in our mind
You were such a blessing,
so thoughtful and so true.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை தம்பிராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நினைவு நாள் வந்ததோ
நம்பமுடியவில்லை
காலங்கள் உருண்டோடிய போதும்
உங்களோடு வாழ்ந்த நினைவுகள்
நீங்கள் காட்டிய பாசம், அரவணைப்புகள்
எம்மை விட்டு அகலாது...
உங்கள் அன்பு முகம் தேடும் உறவுகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
                        Informed by:
                        மனைவி, மகள், சகோதரிகள் மற்றும் குடும்பத்தினர்