Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 AUG 1936
இறப்பு 23 OCT 2020
அமரர் பொன்னுத்துரை சுப்ரமணியம்
ஓய்வுபெற்ற அஞ்சல் நிலைய தலைமை அதிகாரி
வயது 84
அமரர் பொன்னுத்துரை சுப்ரமணியம் 1936 - 2020 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை சுப்ரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதையா
மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!

ஆண்டுகள் ஒன்று ஓடி
மறைந்தது ஐயா ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்தனீர்
காயவில்லையே!

அன்பான எங்கள் ஐயாவே
உங்கள் நினைவுகளில் எம்
கண்கள் உடைந்து கண்ணீர்
இன்னும் பெருகுதையா!

உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!

நினைக்கின்றோம் உன்னை நித்தமும்!
நினைவெல்லாம் உன் நினைவுகள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 24 Oct, 2020
நன்றி நவிலல் Sun, 22 Nov, 2020