Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 19 AUG 1941
மறைவு 02 SEP 2025
திரு பொன்னுத்துரை சோமசூரிய சிங்கம்
சிங்கம்ஸ் பார்மஸி உரிமையாளர்
வயது 84
திரு பொன்னுத்துரை சோமசூரிய சிங்கம் 1941 - 2025 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சோமசூரியசிங்கம் 02-09-2025 செவ்வாய்க்கிழமை எல்லாம் வல்ல சிவப் பரம்பொருளின் திருவடிகளில் இளைப்பாறினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Malaysian Pensioneer சண்முகம் பிள்ளை பொன்னுத்துரை - அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பரம்பரை வைத்தியர் (விஷகடி வைத்தியர்) செல்லப்பா துரைராசா - பார்வதிப் பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

வரதலக்ஷ்மி(பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவாளர்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனார்த்தனன் (Chartered Accountant - JA Partners, former head of Finance Deutsche Bank- Colombo branch), ஜனித்திரா (நாட்டியகலைமணி), காண்டீபன் (Accountant - Ireland), செந்தூரன் (ஊடகவியலாளர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அபிராமி(Former head of Finance MCB Bank- Colombo branch), Dr.ஜெகரூபன், ஒலிவியா, ரோகினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம் பிள்ளை(Malaysia), மகேஸ்வரி, நாராயணலிங்கம் (சங்கானை). நவசுந்தரலிங்கம்(Malaysia), மங்கையற்கரசி மற்றும் மகாயோகேஸ்வரி(பரணி பார்மஸி), பரமேஸ்வரி, இராஜேஸ்வரி(Canada), உருத்திரசிங்கம்(Pharmacist UK), சுந்தரானந்தா(AI- Canada) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேஸ்வரி, இராஜதுரை, அரியறட்ணம், சிவகாமசுந்தரி, பரமேஸ்வரன், சிவஞானம், சதாசிவம், கனகரட்ணம், சுசீலா ஹெற்ரி ஆராய்ச்சி, சாந்தகுமாரி ஆகியோரின் மைத்துனரும்,

அஸ்விதா, வைஷ்ணவி, வேல்அபிஷேக், வர்ஷவி, கிரண் சிங்கம், வைஷாலி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்