
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Frauenfeld ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சிவராஜா அவர்கள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னபூரணம் தம்பதிகளின் மருமகனும்
காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் தங்கமுத்து தம்பதிகளின் பெறாமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
மங்கையற்கரசி அவர்களின் பாசமிகு சகோதரரும்,
இராமச்சந்திரன், ஜெயகாந்தன், தங்கமலர் ஆகியோரின் மைத்துனரும்,
நடராசா, கலையரசி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சுகன்யா அவர்களின் அன்புத் தந்தையும்,
பிரதீபன், பாமதி, துஷ்யந்தன், ஜெயந்தன், தனஞ்சயன், தமயந்தி, தர்மினி, ஜெகதீசன், சுரபி ஆகியோரின் மாமனாரும்,
வசந்தன், சுகந்தன், காயத்திரி, கோபாலன், குணச்செல்வன், கோபினி, கார்த்திகா ஆகியோரின் சிறிய தந்தையும்,
சாருகா, தருண், அபிநயா, மாதினி, ஆத்யா, சதுஷ்ணா, துஷானா, வர்ஷா, சரண், மாதங்கி, பரணிகா, சுதிதன், ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 18 Oct 2025 3:00 PM - 6:00 PM
- Sunday, 19 Oct 2025 3:00 PM - 6:00 PM
- Monday, 20 Oct 2025 9:00 AM
- Monday, 20 Oct 2025 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +94714717514
- Mobile : +41765012772
- Mobile : +447578705443
- Mobile : +447578705443