Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 MAY 1938
இறப்பு 27 MAR 2019
அமரர் பொன்னுத்துரை செல்லம்மா
வயது 80
அமரர் பொன்னுத்துரை செல்லம்மா 1938 - 2019 Kopay North, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை செல்லம்மா அவர்கள் 27-03-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகதீஸ்வரி(இலங்கை), தபேந்திரராசா(இலங்கை), ஜெகதாம்பாள்(இலங்கை), மகேந்திரராஜா(பெல்ஜியம்), குலேந்திரராஜா(லண்டன்), புலேந்திரராஜா(டென்மார்க்), ஜெனிந்திரராஜா(பெல்ஜியம்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 01-04-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 2.00 மணியளவில் கோப்பாய் தெற்கிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices