Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 05 MAY 1934
மறைவு 22 JAN 2023
அமரர் பொன்னுத்துரை சண்முகநாதன்
வயது 88
அமரர் பொன்னுத்துரை சண்முகநாதன் 1934 - 2023 நவாலி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சண்முகநாதன் அவர்கள் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கதிராசிப்பிள்ளை(கமலா) அவர்களின் அன்புக் கணவரும்,

பரமேஸ்வரன்(ரமேஸ்- கனடா), பரணிதரன்(பரணி- கனடா), பாஸ்கரன்(கனடா), சந்திரவதனி(தங்கா), ஜெயவதனி(ஜெயா- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், குமாரசாமி, மயில்வாகனம், சிவகுருநாதன், செல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, சிவகாசிப்பிள்ளை, கனகாம்பிகை, சிதம்பரேஸ்வரி, இராசரத்தினம் மற்றும் குமாரசாமி, பிறைசூடி, விக்னராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகேஸ்வரி, நகுலாம்பிகை, பத்மாவதி ஆகியோரின் சகலனும்,

சரோஜாதேவி, ஜாமினி, சந்திரமலர், பாகுலேயன், ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சயந்தன்- அனுசா, அனோஜா- ஹரிகரன், லினோஜன், நிறோஜன், ஹரிசன், லினுஜன், அகிஷன், ரதீசன், அபிசன், நிலக்‌ஷன், ஆதிதன், அக்‌ஷாயினி, அகர்ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும்,

டக்‌ஷாயினி, டினோயன், ஹாசினி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நவாலியிலுள்ள அவரது இல்லத்தில் 25-01-2023 புதன்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஆரியம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரமேஸ் - மகன்
பரணி - மகன்
பாஸ்கரன் - மகன்
சந்திரவதனி (தங்கா) - மகள்
ஜெயவதனி (ஜெயா) - மகள்

Summary

Photos

Notices