
பிறப்பு
26 JUN 1938
இறப்பு
25 JAN 2021
அமரர் பொன்னுத்துரை சச்சிதானந்தன்
இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர், இலங்கை
வயது 82

அமரர் பொன்னுத்துரை சச்சிதானந்தன்
1938 -
2021
காங்கேசன்துறை, Sri Lanka
Sri Lanka
-
26 JUN 1938 - 25 JAN 2021 (82 வயது)
-
பிறந்த இடம் : காங்கேசன்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சங்கானை, Sri Lanka கனடா, Canada
கண்ணீர் அஞ்சலி
குடும்ப நண்பன்
28 JAN 2021
United Kingdom
அன்புள்ள இராணி அக்கா, குடும்பத்தினரும் ச்ச்சியண்ணை இறந்த செய்தி கேட்டு மிகவும் கவலையுற்றேன். எமது இளமைப்பருவகாலத்தில் உங்களுடனும் குடும்பத்தினருடனும் எனது அம்மாவுடன் நாங்கள் அக்காமாருடன் எத்தனை சந்திப்பகள், விருந்துகள் எல்லாம் பசுமை நினைவுகள். ச்ச்சியண்ணையின் கம்பீரமான police uniformல் தோற்றமும் இப்பவும் கண்முன்னால் நிற்கிறார். அவரது ஆத்மா சாந்தியடன் மோட்சத்தில் இறைவனைடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன். பசுமை நினைவுகள். ச்ச்சியண்ணையின் கம்பீரமான police uniformல் தோற்றமும் இப்பவும் கண்முன்னால் நிற்கிறார். அவரது ஆத்மா சாந்தியடன் மோட்சத்தில் இறைவனைடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
Summary
-
காங்கேசன்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 30 Jan, 2021
நன்றி நவிலல்
Tue, 23 Feb, 2021