Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 28 FEB 1967
உதிர்வு 25 JAN 2025
திரு பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன்
வயது 57
திரு பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் 1967 - 2025 திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவிலடி பதிவுகாரர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தங்கமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா புஸ்பமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெங்காதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நிதர்சன்(நிச்சு- கனடா), நிவேதா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

துரைச்செல்வி(இலண்டன்), ஐங்கரநேசன்(யாழ்ப்பாணம்), ஆறுமுகநேசன்(இலண்டன்), பத்மினி அனுசூயை(கனடா), ஸ்ரீதத்தாதிரேயநேசன்(யாழ்ப்பாணம்), திருக்கேதீச்சரநேசன்(கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கெங்கா - மனைவி
ஐங்கரநேசன் - சகோதரன்
ஆறுமுகநேசன் - சகோதரன்
ஸ்ரீதத்தாதிரேயநேசன் - சகோதரன்
திருக்கேதீச்சரநேசன் - சகோதரன்
கோபால் - மைத்துனர்
சிவபாலன் - அத்தான்
நிதர்சன் - மகன்
நிவேதா - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences by Wilson Family from Toronto

RIPBOOK Florist
Canada 2 months ago
F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences - Kajen & Mythily from Ottawa

RIPBOOK Florist
Canada 2 months ago

Photos