10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னுத்துரை றஜீந்திரன்
(Raji)
பழைய மாணவர்- மானிப்பாய் இந்துக்கல்லூரி
வயது 58
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Slough ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை றஜீந்திரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் அப்பாவுக்கு எங்கள்
அன்பான கண்ணீர் பூக்கள்!
ஆண்டுகள் 10 சென்றிருந்தால்
என்ன உங்களின் பார்வையும்
தோற்றமும் செயல்களும்
கண்முன்னே கற்றாடிகொண்டே
இருக்கிறது!
எம்மவர் விழிகளில் நீர் ஓடிக்
கொண்டே நினைவலைகளால்
எம் உள்ளம் வாடுதே!
பாசத்தின் கருவியாய் பண்பின்
சிகரமாய் அன்பின் திருவுருவாய்
எதை நீர் செய்தாலும் கண் போல
எமை எல்லாம் காத்து யாவருக்கும்
ஆசை மொழி கூறி அரவணைத்து
பேணிக் காத்த எம் தெய்வமே!
எத்தனை ஆண்டுகள்
உருண்டோடினாலும்
உங்கள் நினைவால் வாடும்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்
Your the biggest lost to our family ❤️