அமரர் பொன்னுத்துரை இராஜேஸ்வரி
வயது 82
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnuthurai Rajeswary
1937 -
2020
பெரியம்மா.. நான் உங்களை தேடி அச்செழு வந்த காலங்களில் எல்லாம் அரவணைத்து உணவு ஊட்டி அனுப்பி வைத்த காலங்கள் எப்போதும் என் நினைவை விட்டகலாது. உங்கள் பிரிவு துயரத்தை தந்தாலும் நீங்கள் இப்போது சரியான இடத்தில் சாந்தி அடைந்ததில் சந்தோஷம் தான். உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி..
Write Tribute