1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பொன்னுத்துரை ராஜரத்தினம்
1934 -
2021
கோண்டாவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
70
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை ராஜரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நிறைவு
ஆறாத்துயரத்தில் மனது
ஆலமரம் போல் பெரிய நிழல்
தந்தீரே பாலைவனம் நடுவே
பரிதவிக்கவிட்டுச் சென்றதேனோ?
நித்தம் உங்களை நினைக்கின்றோம்!
நீங்கள் எம்மோடு இருப்பது போல்
உணர்கின்றோம்! எம் நெஞ்சமதில்- உங்கள்
நினைவுகள் நிலையானவை…!
எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Heart felt condolences.