3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னுத்துரை புவனேஸ்வரி
1928 -
2023
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மின்சாரநிலைய வீதியைப் பூர்வீகமாகவும், பிரான்ஸை கடந்த 40 வருடங்கள் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை புவனேஸ்வரி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!
எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
உங்கள் உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
எல்லாம் பொற் காலங்கள் தான்!
வருடங்கள் பல உருண்டோடினாலும்- உங்கள்
உருவம் கண்ணிலே நிற்குதம்மா
நல்ல நாட்களிலெல்லாம்- உங்கள்
நினைவுகள் எங்கள் கண்களை கடலாக்கி விடுகின்றது
ஆண்டுகள் பல ஆனால் என்ன?
அடுத்த பிறவி எடுத்தால் கூட
"நாங்கள் கண்ணால் கண்ட தெய்வம்"
நீங்களே தான்!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், S.K காசிலிங்கம்(மருமகன் - பிரான்ஸ்)