-
11 MAY 1958 - 16 JAN 2019 (60 age)
-
பிறந்த இடம் : நாவற்குழி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka கனடா, Canada
யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை புஸ்பமலர் அவர்கள் 16-01-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, நாகம்மா(ராஜம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிந்துஜா, நிரோஜா, பபிராஜ், பபிசியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயமோகன், சர்வேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புஸ்பராஜா, புஸ்பராணி, புஸ்பமாலா, புஸ்பலதா, புஸ்பாகரன், புஸ்பரஞ்சன், புஸ்பரஜனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரூபகுமார், யோகராணி, சிவா, பாஸ்கரன், ரூபா, ரஞ்சிதா, மகான், வடிவேலு இராசதுரை, பூபதி, அப்பாத்துரை,தேவராசா, தவராசா, ரஞ்சினி, சுகி, சந்திரன், ரதி, கலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரோமிகா, பிரித்திவ், அர்னி, ஆதர்னி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 18-01-2019 வெள்ளிக்கிழமை அன்று முதல் 19-01-2019 சனிக்கிழமை அன்று வரை பி.ப 03:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை இல. 591, காலி வீதி கல்கிசையிலுள்ள மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 20-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் அதே முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 02:00 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னார் பி.ப 04:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that she is now resting in peace. My deepest condolences to you and your family.